GLOSSARY

Right of Reply

Only the mover of an original motion has a right of reply. All other Members may speak only once to any question in Parliament, except when raising points of order or clarification. The right of reply is given when all other Members have spoken. After the reply, the question is put on the terms of the motion by the Speaker and a vote is taken. (See also Motion, Question and Putting the Question) S.Os. 48 and 51.

Hak Menjawab

Hanya pengusul bagi usul yang asal mempunyai hak menjawab. Semua Anggota lain boleh berucap sekali sahaja tentang sesuatu soalan di Parlimen, kecuali apabila menimbulkan perkara peraturan atau penjelasan. Hak menjawab diberikan apabila semua Anggota lain selesai berucap. Setelah jawapan diberikan, Speaker akan mengemukakan soalan tentang kandungan usul supaya pengundian dapat dijalankan.

(Lihat juga Usul, Soalan dan Mengemukakan Soalan)

Peraturan Tetap 48 dan 51

答复权

只有动议人有权作出答复。其他议员只能就此动议发言一次,除非是要求指正违规行为或作出澄清。在所有议员发言后,动议人在总结辩论时有权作出答复。在答复后,国会将对所提出的议题进行表决。

(也见动议,议题及付诸表决)

议事常规48及51。

பதிலளிக்கும் உரிமை

மூல தீர்மானத்தை முன்மொழிந்தவர் மட்டுமே பதில் அளிக்கும் உரிமையைப் பெற்றிருப்பார். ஒழுங்குப் பிரச்னையை எழுப்பினால் அல்லது விளக்கம் கேட்டால் ஒழிய, மற்ற எல்லா உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தின் முன் உள்ள கேள்வி குறித்து ஒருமுறை மட்டுமே பேச முடியும். எல்லா உறுப்பினர்களும் பேசி முடித்ததும் பதிலளிக்கும் உரிமை கொடுக்கப்படும். பதிலுரைத்த பின்னர், தீர்மானத்திற்கு இணங்க மன்ற நாயகர் கேள்வியை முன்வைத்து வாக்கு எடுப்பார்.

(தீர்மானம், கேள்வி மற்றும் கேள்வியை முன் வைத்தல் ஆகியவற்றையும் பார்க்கவும்) நிலையான ஆணைகள் 48 மற்றும் 51.